பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2199/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 2199/ ’11

      கௌரவ ரவி கருணாநாயக்க,—  கால்நடை வளர்ப்பு கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    வரையறுக்கப்பட்ட மில்கோ (MILCO) தனியார் நிறுவனம் தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளில்,

                 (i)      ஏற்பட்ட இலாபம் அல்லது நட்டத்தையும்;

      (ii) அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாட்டொகுதியினரின் எண்ணிக்கை மற்றும் இலாம், ஒரு ஊழியருக்கான செலவு ஆகியவற்றையும்;

      (iii) அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்ட விதிப்பனவுகளையும் தீர்வுகளையும்

      அவர் கூறுவாரா?

      (ஆ) (i) இற்றை வரை வரையறுக்கப்பட்ட மில்கோ (MILCO) தனியார் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட மூலதனம் மற்றும் ஒதுக்கங்களையும்;

      (ii) இந்நிறுவனத்திற்கு வழங்கப்படும் உர மானியம் அரசாங்கத்துக்கு எவ்வாறு மீளளிப்புச் செய்யப்படுகின்றது என்பதையும்

      அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-10-25

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-10-25

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ எச்.ஆர். மித்ரபால, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks