பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1764/2023
கௌரவ சமன்பிரிய ஹேரத்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கீழ் காணப்படுகின்ற தொழில்நுட்பக் கல்லூரிகளினதும் தொழிற்பயிற்சி நிலையங்களினதும் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அவை தாபிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவையென்பதையும்;
(iii) அவற்றில் பணியாற்றும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களால் நடாத்தப்பட்டு வருகின்ற கற்கைநெறிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அவை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இற்றைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் கற்கைநெறிகளைப் பயின்ற பயிலுனர்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஆற்றுப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-11-24
கேட்டவர்
கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks