E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1802/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, பா.உ.

    1. 1802/2023
      கௌரவ குமாரசிறி ரத்நாயக்க,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
      (அ) (i) மொனராகலை மாவட்டத்திலுள்ள குளங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
      (ii) மேற்படி ஒவ்வொரு குளத்தின் பெயர் மற்றும் நீர்க் கொள்ளளவு தனித்தனியே யாது என்பதையும்;
      (iii) மேலே குறிப்பிடப்பட்டுள்ள குளங்களில் 2023 ஆம் ஆண்டில் புனரமைப்புச் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள குளங்கள் யாவை என்பதையும்;
      (iv) அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை யாது என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-05

கேட்டவர்

கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-07-05

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks