பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1812/2023
கௌரவ அஜித் மான்னப்பெரும,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மத்திய அதிவேக நெடுஞ்சாலையின், றம்புக்கனை தொடக்கம் கலகெதர வரையான 20 கி.மீ தூரம் கொண்ட பகுதியை நிர்மாணிப்பதற்காக கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) அதற்கென கேள்விப் பத்திரங்களைச் சமர்ப்பித்த உள்நாட்டுக் கம்பெனிகளின் எண்ணிக்கை, அத்தகைய கம்பெனி ஒவ்வொன்றினதும் பெயர் மற்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலைமனுக்கள் தனித் தனியாக யாவை என்பதையும்;
(iii) கேள்விப் பத்திரங்களைச் சமர்ப்பித்த வெளிநாட்டுக் கம்பெனிகளின் எண்ணிக்கை, அத்தகைய கம்பெனி ஒவ்வொன்றினதும் பெயர் மற்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலைமனுக்கள் தனித் தனியாக யாவை என்பதையும்;
(iv) இந்தக் கேள்விப் பத்திர நடைமுறையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-23
கேட்டவர்
கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-05-23
பதில் அளித்தார்
கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks