E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1815/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

    1. 1815/2023

      கௌரவ அஜித் மான்னப்பெரும,— வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     யால மற்றும் குமண ஆகிய காட்டுத் தொகுதியின் பாதுகாக்கப்பட்ட காடுகளாக மொனராகலை, வத்தேகம-கபிலித்தை மற்றும் கொட்டியாகல ஆகிய வன ஒதுக்கங்கள் உள்ளதனை அறிவாரா என்பதையும்;

                 (ii)    இந்த வன ஒதுக்கங்களைத் துண்டாடுவதற்கு கும்பலொன்று முயற்சித்து வருகின்றது என்பதை அறிவாரா என்பதையும்;

      (iii) மேற்படி வன ஒதுக்கங்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-10

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks