E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2395/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 2395/2023

      கௌரவ இஷாக் ரஹுமான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரிவெனாக்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) மேற்படி பிரிவெனாக்களில் தற்போது சேவையாற்றி வருகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iii) பிரிவெனாக்களுக்கு ஆசிரியர்களை ஆட்சோ்ப்புச் செய்யும் போது கருத்திற் கொள்ளப்படும் கல்வித் தகைமைகள் யாவை என்பதையும்;

      (iv) தற்போது பிரிவெனாக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றனவா என்பதையும்;

      (v) ஆமெனில், மேற்படி வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (vi) பிரிவெனாக் கல்வியை மேம்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-03

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-03

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks