E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2396/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 2396/2023

      கௌரவ இஷாக் ரஹுமான்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அநுராதபுர மாவட்டத்தில் பணியாற்றுகின்ற விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களின் எண்ணிக்கை யாது;

      (ii) மேற்படி மாவட்டத்திலுள்ள கமநல சேவை நிலையங்களின் எண்ணிக்கை யாது;

      (iii) மேற்படி கமநல சேவை நிலையங்களின் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா;

      (iv) மேற்படி கட்டடங்களைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா;

      (v) அதற்கென நிதி ஒதுக்கீடு௧ள் மேற்கொள்ளப்பட்டுள்ளவா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-18

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-18

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks