பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2401/2023
கௌரவ இஷாக் ரஹுமான்,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) மேற்படி நிரப்பு நிலையங்களின் முகவரிகள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி நிரப்பு நிலையங்களுள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியன் எண்ணெய்க் கம்பனி ஆகியவற்றுக்குச் சொந்தமான நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அநுராதபுரம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(i) மேற்படி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு நபரினதும் பெயர் மற்றும் முகவரி வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஈட்டிய வருமானம் எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்குறித்த அனுமதிப்பத்திரங்களை வழங்குகையில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கருத்திற்கொண்ட அளவுகோல்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-10-20
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks