பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2272/ '12
கௌரவ தயாசிறி ஜயசேகர,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு மாளிகாவத்தை தேசிய வீடமைப்புத் திட்டத்தின் ஈ2/2/2/ இலக்கமுடைய வீடமைப்புக் கூறின் உரிமையாளரது பெயர் யாதென்பதையும்;:
(ii) மேற்படி வீடமைப்புக் கூறினைப் பயன்படுத்துபவர்களால் திட்டத்திற்கு அமைந்தொழுகாத வகையில் அவ்வீடமைப்புக் கூறினை மாற்றத்திற்கு உட்படுத்துதலோ அல்லது விரிவாக்குதலோ மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்தையும்;
(iv) அனுமதி வழங்கப்பட்டிருப்பின், அந்த ஆவணங்களைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(v) மேற்படி மாற்றங்களைச் செய்வதற்கான அனுமதி வழங்கிய அதிகாரி யார் என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி வீடமைப்புக் கூறில் மாற்றியமைக்கப்பட்டுள்ள பகுதிகளை அகற்றுவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அகற்றும் திகதி யாதென்பதையும்;
(iii) மேற்படி மாற்றியமைக்கப்பட்ட பகுதிகளை அகற்றாதிருப்பின் அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-21
கேட்டவர்
கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2012-11-21
பதில் அளித்தார்
கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks