E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2533/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

    1. 2533/2023

      கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் ஆதார வைத்தியசாலைக்கான அங்கீகரிக்கப்பட்ட பதவியணியின் எண்ணிக்கை மற்றும் தற்போது சேவையாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (ii) மேற்படி வைத்தியசாலையில் சேவையாற்றும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் எண்ணிக்கை அவர்களுடைய தொடர்பாடல் மொழியின் அடிப்படையில் எத்தனை என்பதையும்;

      தனித்தனியே அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) மேற்படி வைத்தியசாலையில் தற்போது நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-25

கேட்டவர்

கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-09-19

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks