E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2845/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

    1. 2845/2023

      கெளரவ யூ.கே. சுமித் உடுகும்புர,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் மின்சார நெருக்கடி ஏற்படுவதற்கான காரணம் யாதென்பதையும்;

      (ii) இவ்வாறான மின்சார நெருக்கடி ஏற்படுமென அதிகாரிகளால் எதிர்வு கூறப்பட்டிருந்ததா என்பதையும்;

      (iii) மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் இனங்காணப்பட்டிருந்தனவா என்பதையும்;

      (iv) எதிர்காலத்தில் இவ்வாறான மின்சார நெருக்கடி ஏற்படுவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-05

கேட்டவர்

கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-09-05

பதில் அளித்தார்

கௌரவ கஞ்சன விஜேசேகர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks