E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2846/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

    1. 2846/2023

      கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) புதிய வாகனமொன்றின் முதல் பதிவு நடவடிக்கை மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

      (ii) இன்றேல், முதல் பதிவு நடவடிக்கையினை மேற்கொள்ளக்கூடிய மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) வருடாந்தம் உரிமை மாற்றம் செய்யப்படுகின்ற வாகனங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) ஒரு நாள் வாகன உரிமை மாற்றல் சேவை மற்றும் சாதாரண சேவை என்பவற்றுக்காக அறவிடப்படுகின்ற கட்டணம் வாகன வகுப்பின் பிரகாரம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-20

கேட்டவர்

கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-09-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks