E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2848/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

    1. 2848/2023

      கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தற்போது இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் வசமுள்ள குளிர்பதன அறைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அக்குளிர்பதன அறைகள் அமைந்துள்ள பிரதேசங்கள் யாவையென்பதையும்;

      (iii) அவ்வொவ்வொரு குளிர்பதன அறையினதும் கொள்திறன் தனித்தனியே யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி குளிர்பதன அறைகள் குத்தகை அடிப்படையில் தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்ட வழிமுறை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-19

கேட்டவர்

கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

அமைச்சு

கடற்றொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-14

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks