பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2314/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— தொழில், தொழில் உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இற்றைவரை,
(i) நாட்டிலுள்ள ஊழியர்களுக்குரிய ஊழியர் சேமலாப நிதியின் மொத்தப் பெறுமதி யாதென்பதையும்;
(ii) ஊழியர் சேமலாப நிதியம் முதலீடு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் யாவையென்தையும்;
(iii) ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) ஊழியர் சேமலாப நிதியத்தின் இசைவற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) இசைவற்ற ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்குரிய பணம் ஏன் அறவிடப்படவில்லை என்பதையும்;
(vi) அறவிடப்படாத உறுப்பினர்களின் பணப் பெறுமதி யாதென்பதையும்
அவர் கூறுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-26
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
தொழில், தொழில் உறவுகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-13
பதில் அளித்தார்
கௌரவ காமினி லொக்குகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks