E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2970/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

    1. 2970/2023

      கௌரவ ஹேஷா விதானகே,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்த் தாங்கிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அவ்வொவ்வொரு எண்ணெய்த் தாங்கியினதும் கொள்ளளவு தனித்தனியே யாதென்பதையும்;

      (iii) மேற்படி எண்ணெய்த் தாங்கிகளிலிருந்து உச்சப் பயனைப் பெற்றுக் கொள்வதற்காக அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-20

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-07-20

பதில் அளித்தார்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks