E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2334/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2334/ ’12

      கௌரவ சஜித் பிரேமதாச,— சுதேச மருத்துவத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    ‘மகிந்த சிந்தனை எதிர்கால தொலைநோக்கு’ கொள்கைத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய சுதேச மருத்துவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததென்பதையும்;

      (ஆ)    (i)      தற்போது மேற்படி ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அதன் பயனாளிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-22

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

சுதேச மருத்தவத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-11-22

பதில் அளித்தார்

கௌரவ சாலிந்த திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks