E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3320/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய, பா.உ.

    1. 3320/2023

      கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு, —

      (அ) (i) 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியின்போது தேசிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை வெவ்வேறாகவும்;

      (ii) மேற்படி நிதி ஒதுக்கீட்டிலிருந்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவகங்கள் ஒவ்வொன்றுக்கும் விடுவிக்கப்பட்டுள்ள நிதிகளை வெவ்வேறாகவும்;

      (iii) மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவகத்தினதும் மூலதனச் செலவிற்காகவும் மீண்டெழும் செலவிற்காகவும் ஒதுக்கப்பட்ட நிதியினதும் விடுவிக்கப்பட்ட நிதியினதும் சதவீதங்களை வெவ்வேறாகவும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-07

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks