பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3363/2023
கௌரவ மயந்த திசாநாயக்க,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சனாதிபதித் தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியொன்றுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட வரிக் குறைப்பு காரணமாக 2019 திசெம்பர் முதல் இதுவரை அரசாங்கம் இழந்துள்ள வரிப் பணத்தொகை யாது;
(ii) மேற்படி வரிக் குறைப்பு காரணமாக இழக்கப்பட்ட பணத்தொகையை ஈடுசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விதம் யாது;
(iii) மேற்படி வரிக் குறைப்பானது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தடையை ஏற்படுத்தியுள்ளதா;
(iv) குறைக்கப்பட்டுள்ள அவ் வரிகளை மீண்டும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-08-08
கேட்டவர்
கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-08-08
பதில் அளித்தார்
கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks