பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3366/2023
கௌரவ மயந்த திசாநாயக்க,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக மரணித்தவர்கள் சார்பில் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) இத்தாக்குதல் காரணமாக பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) அப்பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக அவர்களின் உறவினர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவொன்று செலுத்தப்படுகின்றதா என்பதையும்;
(iv) இத்தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச அனுசரணையில் வெளிநாட்டுச் சிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-10-20
கேட்டவர்
கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2024-01-12
பதில் அளித்தார்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks