பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3396/2023
கௌரவ டலஸ் அழகப்பெரும,— நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2023 யூன் 01 ஆம் திகதியில் விளக்கமறியல்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள மதகுருமார்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு மதகுருமார்களின் மதங்களுக்கமைவாக தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(ii) மதகுருமார்களுக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள விதம் யாதென்பதையும்;
(iii) அவர்களுக்கு மத்தியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள மதகுருமார்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-08-08
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-08-08
பதில் அளித்தார்
கௌரவ அநுராத ஜயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks