பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3515/2023
கௌரவ அசங்க நவரத்ன,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருநாகல் மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளின் எண்ணிக்கை யாது;
(ii) அவற்றின் பெயர்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு வைத்தியசாலையிலும் இன்றளவில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் எண்ணிக்கை;
(ii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணியாட்டொகுதிக்கான பதவிகளில் இன்றளவில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை;
(iii) 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு வைத்தியசாலையிலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விடுமுறைகளைப் பெற்றுக் கொண்டுள்ள வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணியாட்டொகுதி ஊழியர்களின் எண்ணிக்கை;
(iv) மேற்படி காலப்பகுதியில் ஓய்வு பெற்றுள்ள வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணியாட்டொகுதி ஊழியர்களின் எண்ணிக்கை;
வெவ்வேறாக யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-10-06
கேட்டவர்
கௌரவ அசங்க நவரத்ன, பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2024-01-12
பதில் அளித்தார்
கௌரவ ரமேஷ் பதிரண, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks