E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3537/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான, பா.உ.

    1. 3537/2023

      கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான,— நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கு ஆட்சேர்க்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு பதவியின் அடிப்படையில் தனித்தனியாக எத்தனை என்பதையும்;

      (ii) அவ்வாறு ஆட்சேர்க்கப்பட்ட ஊழியர்கள் தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்திருந்தனரா என்பதையும்;

      (iii) இல்லையெனில், அவர்கள் ஆட்சேர்க்கப்பட்ட அடிப்படை யாதென்பதையும்;

      (iv) மேற்படி ஆட்சேர்ப்புகள் எப்பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பதையும்;

      (v) எதிர்பார்க்கப்பட்ட உயர் உற்பத்தித்திறன் மேற்படி ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-05

கேட்டவர்

கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான, பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-09-05

பதில் அளித்தார்

கௌரவ தேனுக விதானகமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks