பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2381/ ’12
கெளரவ (திருமதி) அனோமா கமகே,— வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கை வெளிநாட்டுச் சேவையில் அங்கீகரிக்ப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தரத்தின் அடிப்படையிலும் வெவ்வேறாக எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இதுவரை,
(i) இலங்கை வெளிநாட்டுச் சேவையில் ஈடுபட்டிருக்கும் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து சேவைக்குச் சேர்ந்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கைய யாதென்பயும்;
(ii) இலங்கை வெளிநாட்டுச் சேவைக்குப் புறம்பாக தூதுவர் அலுவலகங்களில் சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாவையென்பதையும்;
(iii) இலங்கைத் தூதுவர் அலுவலகங்களில் பணிபுரியும் நிரந்தர அரச சேவையைச் சாராத வேறு உத்தியோத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேலே ஆ (ii) மற்றும் (iii) இல் வினவப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் பெயர், பதவி மற்றும் ஆட்சேர்க்கப்பட்ட ஆண்டு ஆகியவை வெவ்வேறாக யாவை என்பதையும்;
(ii) இலங்கை வெளிநாட்டுச் சேவைக்குப் புறம்பாக தூதுவர் அலுவலக சேவைக்கு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுகையில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-15
கேட்டவர்
கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-02-19
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ நியோமால் பெரேரா, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks