பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3730/2023
கௌரவ அகில எல்லாவல,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறையாக பீ.ரீ.ஐ (B.T.I) பற்றீரியாவைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக வெளிநாடுகளுடன் இணைந்து சுகாதார அமைச்சு ஆராய்ச்சிகளை மேற்கொண்டதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி ஆராய்ச்சிகள் இன்றளவில் நிறுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற் குறிப்பிட்ட ஆராய்ச்சிகளை நிறுத்துவதற்கு யாதேனுமொரு தரப்பு அழுத்தம் பிரயோகித்துள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-11-18
கேட்டவர்
கௌரவ அகில எல்லாவல, பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-11-18
பதில் அளித்தார்
கௌரவ ரமேஷ் பதிரண, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks