பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2451/ ’12
கௌரவ புத்திக பதிரண,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நில்வள கங்கை கருத்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தற்போது பாதுகாப்பற்ற பிரதேசத்தில் காணப்படும் பெருமளவிலான காணிகளை அபிவிருத்தி செய்ய முடியுமென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) மேற்படி கட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்;
(v) அதற்கான நிதியை வழங்கும் நாடுகள் அல்லது நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(vi) அவ்வாறாயின், மேற்படி கருத்திட்டம் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-26
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-02-19
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks