பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2467/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உரம் யாருக்கு மானிய அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதையும்;
(ii) ஒரு விவசாயிக்கு மானிய அடிப்படையில் வழங்கப்படுகின்ற உரத்தின் அளவினையும்;
(iii) மானிய உரத்திற்காக விண்ணப்பிப்பதற்கு விவசாயி ஒருவர் பின்பற்ற வேண்டிய நடைமுறையினையும்;
அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(ஆ) (i) 2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் உர மானியம் வழங்குவதற்காக செலவிட்ட உண்மையான தொகையினை மாவட்ட அடிப்படையில் வெவ்வேறாகவும்;
(ii) அத்தகைய மானியத்தின் உண்மையான கொடுப்பனவுகளுக்கு ஆதரவளிப்பதற்கான காசோட்டத்தினையும்;
(iii) மேற்குறிப்பிட்ட வருடங்களின் வரவு செலவுத் திட்டத்தில் உர மானியத்திற்காக ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்ட தொகையையும்
அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-02-20
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-18
பதில் அளித்தார்
கௌரவ கெளரவ வை.ஜீ. பத்மசிரி, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks