பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2488/ ’12
கெளரவ தயாசிறி ஜயசேகர,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) அநுராதபுரம் ஒயாமடுவ பிரதேசத்தில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தயட்ட கிருல’ கண்காட்சியின் கீழ்,
(i) அபிவிருத்தித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள பெளத்த விகாரைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட விகாரைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) இந்த ஒவ்வொரு விகாரைக்கும் வழங்கப்பட்ட பணத்தொகை மற்றும் அனைத்து விகாரைகளுக்குமாக வழங்கப்பட்ட மொத்தப் பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iv) சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தப்படாத விகாரைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(v) இவ் விகாரைகள் சீர்திருத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-02-22
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-02-22
பதில் அளித்தார்
கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks