பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2492/ ’12
கெளரவ கயந்த கருணாதிலக்க,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புவிச்சரிதவியல் அளவை, சுரங்க பணியகத்தினால் எல்பிட்டிய பிரதேச செயலக ஆளுகைப் பிரதேசத்தினுள் மணல் அகழ்வதற்கு உரிமப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், வழங்கப்பட்டுள்ள உரிமப் பத்திரங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி உரிமப் பத்திர உரிமையளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;
(iv) இவர்களுக்கு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்கள் யாவையென்பதையும்;
(v) மேற்படி உரிமப் பத்திர உரிமையாளர்கள் மணல் அகழ்வின் போது பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் உள்ளனவா என்பதையும்;
(vi) ஆமெனில் அவை யாவையென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-10-23
கேட்டவர்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks