பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2498/ ’12
கௌரவ தயாசிறி ஜயசேகர,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபை செலவிட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்;
(ii) மேற்படி நெல் கையிருப்பு மூலம் அரிசி உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள நெல்லின் அளவு யாதென்பதையும்;
(iii) குறிப்பிட்ட காலப் பகுதியில் பூச்சிகளினால் ஏற்பட்ட சேதம் மற்றும் கவனயீனம் ஆகிய காரணங்களினால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்குரிய களஞ்சியங்களில் அழிவடைந்த நெல்லின் பெறுமதி யாதென்பதையும்
வருட வாரியாக தனித்தனியாக அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்ததன் பின்னர் பூச்சிகளினால் அல்லது ஏனைய காரணங்களினால் அழிவடைந்த நெல் கையிருப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-20
கேட்டவர்
கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-03-20
பதில் அளித்தார்
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks