பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2580/ ’12
கௌரவ சஜித் பிரேமதாச,— கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இந்நாட்டின் தொழிலற்ற இளம் சந்ததியினருக்காக பிரதேச மட்டத்தில் கைத்தொழிற்சாலைகளை தாபிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்று உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், பிரதேச செயலாளர் மட்டத்தில் அத்தகைய கைத்தொழிற் சாலைகளைத் தாபிக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்றை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற திகதி யாது என்பதையும்;
(iii) அந்நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்குகள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-21
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
கைத்தொழில், வாணிப
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-02-05
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷமன் வசந்த பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks