E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2595/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2595/ ’12

       கௌரவ சஜித் பிரேமதாச,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டங்களுக்கு அமைய அத்தேர்தல்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற வேட்பாளர் பட்டியல்களில் பெண்களுக்கான ஆகக் குறைந்த வேட்பாளர்களின் வீதமொன்று உள்ளதா என்பதையும்;

      (ii) இன்றேல், பெண் வேட்பாளர்களுக்காக மேற்படி வேட்பாளர் பட்டியல்களில் குறிப்பிடத்தக்களவு வீதம் ஒதுக்கப்படல் வேண்டும் என்பதை அவர் ஏற்றுக் கொள்கின்றாரா என்பதையும்;

      (iii) ஆமெனில், அவ்வாறு ஒதுக்கப்பட வேண்டிய வீதம் யாது என்பதையும்;

      (iv) இன்றைய பெண்களின் சனத்தொகை வீதத்திற்கு ஒப்பீட்டளவில் பெண்களுக்கு ஒதுக்கப்படுகின்ற மேற்படி வேட்பாளர் வீதம் போதுமானதா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-07

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-24

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks