பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2633/ ’12
கௌரவ சாந்த பண்டார,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி அரசியல் கட்சிகளில் வெளிநாடுகளிலிருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளும் கட்சிகள் காணப்படுகின்றனவா என்பதையும்;
(iii) வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொள்ளும் மேற்படி அரசியல் கட்சிகள் தொடர்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
(iv) ஆமெனின், இதனை மேற்கொள்கின்ற நிறுவனம் யாதென்பதையும்;
(v) வெளிநாட்டு நிதியை பெற்றுக்கொள்ளும் அரசியல் கட்சிகளின் நிதி பெறும் முறைகள் பற்றி கண்காணிக்கப்படுகின்றதா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-07-17
கேட்டவர்
கௌரவ சாந்த பண்டார, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks