பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2640/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2640/ ’12

      கெளரவ சஜித் பிரேமதாஸ,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     மகிந்த சிந்தனை எதிர்காலத்திற்கான தொலைநோக்கின் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் ரூபா 1000 இற்கு குறைவாக சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் மேற்படி கொடுப்பனவினை ரூபா 1000 வரை அதிகரிக்கவானது 2011 நவம்பர் மாதத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில் இன்றளவில் இவ்விதமாக சமுர்த்தி நிவாரணம் அதிகரிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-27

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-11-27

பதில் அளித்தார்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks