பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2656/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2656/ ’12

      கௌரவ சஜித் பிரேமதாச,— கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      மஹிந்த சிந்தனை எதிர்காலத்திற்கான தொலைநோக்கில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக கிழக்கின் உதயம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 100 பால் உற்பத்திக் கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனின் மேற்படி பால் உற்பத்திக் கிராமங்கள் யாவை என்பதையும்

      அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-07

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-12-07

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ எச்.ஆர். மித்ரபால, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks