பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2667/ ’12
கெளரவ சஜித் பிரேமதாச,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது குடும்ப சுகாதாரத் துறையில் சேவையில் ஈடுபட்டுள்ள குடும்ப சுகாதார சேவை பெண் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி குடும்ப சுகாதார சேவை பெண் உத்தியோகத்தர்கள் சேவையை வழங்குவதற்குப் போதியளவு வசதிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-01-23
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-07-10
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks