E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0453/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (செல்வி) அம்பிகா சாமிவெல், பா.உ.

    1. 453/2025

      கௌரவ (செல்வி) அம்பிகா சாமிவெல்,— பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பல்வேறு இயற்கை மற்றும் சமூகப் பிரச்சினைகள் காரணமாக மலையக பெருந்தோட்டங்களில் வசிக்கின்ற மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;

      (ii) பாதிக்கப்பட்டவர்களில் வீடுகளை இழந்த தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) இவர்கள் எவ்வளவு காலமாக தற்காலிக வீடுகளில் வசித்து வருகின்றனரென்பதையும்;

      (iv) மேற்படி மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-24

கேட்டவர்

கௌரவ (செல்வி) அம்பிகா சாமிவெல், பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks