பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2683/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வரையறுக்கப்பட்ட பீ.சீ.சீ. லங்கா நிறுவனம் இறுதியாக இயங்கியது எப்போது என்பதையும்;
(ii) பீ.சீ.சீ. லங்காவின் இற்றைவரையான கணக்குகள் யாதென்பதையும்;
(iii) அந்நிறுவனத்தின் தற்போதைய நிலைமையையும்
அவர் கூறுவாரா?
(ஆ) (i) வரையறுக்கப்பட்ட பீ.சீ.சீ. லங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான 212 பேர்ச் காணி ஏன் விற்கப்பட்டது என்பதையும்;
(ii) சொல்லப்பட்ட காணி யாருக்கு விற்கப்பட்டது என்பதையும்;
(iii) முறையானதொரு கேள்விப்பத்திர நடைமுறையைப் பின்பற்றி மேற்சொன்ன கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;
(iv) இன்றேல், கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்றாமைக்கான காரணங்கள் யாதென்பதையும்
அவர் கூறுவாரா?
(இ) (i) பணியாட்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்பட்டனவா என்பதையும்;
(ii) அவ்வாறெனில், ஒவ்வொரு நபருக்கும் நட்டஈட்டாக வழங்கப்பட்ட தொகையை வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iii) அவர்களுக்கு நட்டஈடு எப்போது வழங்கப்பட்டது என்பதையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-02-21
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-02-21
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ தயாசிறித திசேரா, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks