பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2716/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்கத்தினால் 2012 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையையும்;
(ii) அவ்வீடுகளை நிர்மாணித்த நிறுவனங்களையும்;
(iii) செலவுசெய்யப்பட்ட பணத்துக்கான மூலங்களையும்;
(iv) உரிமையாளரினால் அவர்கள் பெற்ற வீட்டுக்காக செலுத்த வேண்டிய தொகையையும்;
(v) அத்தகைய வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலையும்;
(vi) மேற்கூறிய ஒரு வீட்டின் நிர்மாணத்துக்காக செலுத்தப்பட்ட செலவினத்தையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-06
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-20
பதில் அளித்தார்
கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks