E   |   සි   |  

 திகதி: 2025-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0824/ 2025 - கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 824/2025
      கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 வரையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிப்புச் செய்யப்பட்ட எண்ணெயின் அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      (ii) மேற்படி எரிபொருள் இறக்குமதியின் போது அதற்குரியதான பெறுகை நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      (iv) மேற்படி காலப்பகுதியினுள் அவசரக் கொள்வனவின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிப்புச் செய்யப்பட்ட எண்ணெயின் அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      (v) அவசரக் கொள்வனவு மற்றும் சாதாரண பெறுகை நடைமுறைகளூடாகச் செய்யப்படுகின்ற கொள்வனவுகளுக்கிடையில் நிலவும் பணத்தொகை வித்தியாசம் எவ்வளவென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-25

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks