பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2734/ ’12
கெளரவ சஜித் பிரேமதாஸ,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மெல்சிறிபுர உஸ்ஆர குருஎல அணைக்கட்டு மூலமாக செய்கை பண்ணக்கூடிய வயல்களின் ஏக்கரளவு எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி அணைக்கட்டின் மூலம் தங்கி வாழும் கமக்காரக் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றளவில் மேலே குறிப்பிட்ட குருஎல அணைக்கட்டு உடைந்துள்ளதோடு, அதன் கீழ் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏறக்குறைய 500 கமக்காரக் குடும்பங்கள் நீரின்றி சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை அவர் அறிவாரா?
(இ) (i) குருஎல அணைக்கட்டினை மறுசீரமைப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்காக செலவிடும் மொத்தப் பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(iii) மே்றபடி மறுசீரமைப்புப் பணிகள் நிறைவுசெய்யப்படும் திகதி யாதென்பதையும்
(iv) மேற்படி அணைக்கட்டு மறுசீரமைக்கப்படும் வரை சிரமங்களுக்குள்ளாகிய கமக்காரக் குடும்பங்களுக்கு நட்டஈட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-10-07
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks