பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1252/2025
கௌரவ சுனில் ரத்னசிறி,— டிஜிட்டல் பொருளாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தில் தற்போது பணிபுரிகின்ற ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) தற்போது அந்நிறுவனத்தில் ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றனவா என்பதையும்;
(iii) 2024 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் ஈட்டியுள்ள இலாபம் எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி நிறுவனத்தின் சேவைகளைப் பெற்றுக்கொண்டு செலுத்தத் தவறிய கட்டணங்களின் மொத்தப் பெறுமதி எவ்வளவென்பதையும்;
(v) அந்த பெறுமதியை அறவிடுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-23
கேட்டவர்
கௌரவ சுனில் ரத்னசிரி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks