E   |   සි   |  

 திகதி: 2025-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1279/ 2025 - கௌரவ நிஷாந்த பெரேரா, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1279/2025
      கௌரவ நிசாந்த பெரேரா,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் காலி மாவட்டத்தில் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை தேயிலைச் சபை மூலம் தேயிலை நாற்று மேடைகளை பேணிவருவதற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (ii) ஆமெனில், சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை தேயிலைச் சபை மூலம் உதவி வழங்கப்பட்டுள்ள தேயிலை நாற்று மேடைகளின் எண்ணிக்கை, உதவிபெறுநரின் பெயர், அளிக்கப்பட்ட உதவித்தொகை மற்றும் தேயிலை நாற்று மேடையின் பதிவு இலக்கம் ஒவ்வொரு பிரதேச செயலகம் வாரியாக வெவ்வேறாக யாவை என்பதையும்;
      (iii) மேற்படி உதவி பெறுநர்கள் மத்தியில் இன்றளவில் தேயிலைத் நாற்று மேடைகளைப் பேணிவருகின்ற உதவிபெறுநர்கள் மற்றும் தேயிலைத் நாற்று மேடைகளைப் பேணிவராத உதவிபெறுநர்களின் பெயர்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-25

கேட்டவர்

கௌரவ நிஷாந்த பெரேரா, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks