பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1326/2025
கௌரவ சுஜீவ திசாநாயக்க,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ)	(i)	இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது சிறைச்சாலை யாதென்பதையும்;
(ii)	மேற்படி சிறைச்சாலை ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு தடுத்து வைக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii)	இன்றளவில் இலங்கையில் காணப்படும் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv)	அச்சிறைச்சாலைகள் யாவையென்பதையும்;
(v)	இன்றளவில் அவ்வொவ்வொரு சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கையானது, ஆண், பெண் அடிப்படையில் வெவ்வேறாக யாதென்பதையும்;
(vi)	சிறைச்சாலையொன்றில் கைதி ஒருவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடப்பரப்பு சதுர அடி அளவில் எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ)	(i)	வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய சிறைச்சாலை யாதென்பதையும்;
(ii)	அங்கு தடுத்து வைக்க இயலுமான ஆகக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii)	2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேற்படி சிறைச்சாலையில் நாளொன்றில் தடுத்து வைக்கப்பட்ட கைதிகளின் சராசரி எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ)	இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-21
கேட்டவர்
கௌரவ சுஜீவ திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks