பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1477/2025
கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் சகல உள்ளூராட்சி மன்றங்களும் வீதிகளுக்கு ஒளியூட்டும் தெரு விளக்குகளைப் பயன்படுத்துகின்றன என்பதையும்;
(ii) இலங்கை மின்சார சபை இதுவரை அதற்கு எவ்விதக் கட்டணங்களையும் அறவிடவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) வீதிகளுக்கு ஒளியூட்டும் தெரு விளக்குகளைப் பயன்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றங்களிடம் கட்டணத்தை அறவிடுவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அது தொடர்பான அறவிடல் வழிமுறை யாதென்பதையும்;
(iii) மேற்படி அறவிடலின் காரணமாக குறைந்த வருமானத்தைப் பெறும் உள்ளூராட்சி மன்றங்கள் சிரமத்திற்குள்ளாவதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) ஆமெனில், அதற்குத் தீர்வு வழங்கப்படுமா என்பதையும்;
(v) ஆமெனில், அந்தத் தீர்வு யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-11-12
கேட்டவர்
கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
வலுசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks