பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2795/ ’12
கெளரவ தயாசிறி ஜயசேகர,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் புகையிரதப் பாதைகளை ஊடறுத்துச் செல்ல வேண்டியுள்ள குறுக்குப் பாதைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) மேற்படி குறுக்குப் பாதைகளில் அதிகளவிலான பயணிகள் தினசரி பயணம் செய்கின்ற குறுக்குப் பாதைகளாக இனங்காணப்பட்டு்ள்ளவற்றின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iii) மேற்படி குறுக்குப் பாதைகளுக்காக அமைக்கப்பட்டு்ள்ள புகையிரதக் கடவைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பாதுகாப்பற்ற புகையிரதக் குறுக்குப் பாதைகளில் இடம்பெற்றுள்ள விபத்துக்களின் எண்ணிக்கை, மரணங்களின் எண்ணிக்கை வருடரீதியில் தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(ii) 2006 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அத்தகைய விபத்துக்களின் மூலம் இடம்பெற்றுள்ள சொத்துச் சேதங்களின் பெறுமதி வருடரீதியில் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iii) புகையிரதக் கடவையொன்றைப் பொருத்துவதற்காக செலவாகும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(iv) புகையிரதக் கடவையொன்றில் பணியாற்றும் ஒருவருக்கு மாதாந்தம் செலுத்தப்படும் சம்பளம் அல்லது கொடுப்பனவு எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-07
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-06-07
பதில் அளித்தார்
கௌரவ றோஹண திஸாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks