பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2806/ ’12
கெளரவ தயாசிறி ஜயசேகர,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ‘இரத்தினக்கல் மற்றும் ஆபரண’ கண்காட்சி,
(i) நடாத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) அதற்கென செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) நடாத்தப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்;
(iv) நடாத்திய நிறுவனங்கள் அல்லது நபர்கள் யாவர் என்பதையும்;
(v) அதற்கென பணத்தை செலவிட்ட விதம் யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்கூறிய கண்காட்சி நடாத்தப்பட்டதால் பெற்ற இலாபம் அல்லது நட்டம் யாதென்பதையும்;
(ii) குறித்த கண்காட்சியில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதா என்பதையும்;
(iii) அவ்வாறாயின், அது தொடர்பில் இன்றளவில் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-12
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks