E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2832/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.

    1. 2832/ ’12

      கெளரவ இரான் விக்கிரமரத்ன,— சமூக சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    இலங்கைச் சனத்தொகையில் வலது குறைந்தோரின் வீதம் என்னவென்பதை அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (ஆ)    (i)      இலங்கை, ஐக்கிய நாடுகளின் “வலது குறைந்தோரின் உரிமைகள்” சாசனத்தில் 2007ஆம் ஆண்டு கைச்சாத்திட்டதா என்பதையும் ;

      (ii) இலங்கை அரசாங்கத்தினால் மேலே சொல்லப்பட்ட சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) இன்றேல், மேலே சொல்லப்பட்ட சாசனத்தை ஏற்றுக் கொள்ளாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (iv) 2006ஆம் ஆண்டில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட “வலது குறைந்தோர் உரிமைகள்” சட்டமூலம் ஏன் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும்;

      (v) குறிப்பிட்ட சாசனத்தை செயற்படுத்தும் பொருட்டு அமுல்படுத்தப்பட்ட உள்நாட்டுச் சட்டம் யாதென்பதையும்

      அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-24

கேட்டவர்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.

அமைச்சு

சமூக சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-11-24

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ பீலிக்ஸ் பெரேரா, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks