பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2871/ ’12
கெளரவ தயாசிறி ஜயசேகர,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்கள்,
(i) இறக்குமதி செய்யப்பட்ட நாடுகள் யாவை என்பதையும்;
(ii) உற்பத்தி செய்யப்பட்ட நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(iii) உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டுகள் யாவையென்பதையும்;
(iv) இவற்றுக்காக வழங்கப்பட்டுள்ள உத்தரவாத கால வரையறை (Warranty period) யாதென்பதையும்;
(v) மேற்படி இயந்திரங்களுக்காக வழங்கப்பட்டுள்ள உத்தரவாதச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கடந்த காலங்களில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்தமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் உயர்ந்தபட்ச மின்சக்தியின் அளவு எத்தனை மெகாவோட்கள் என்பதையும்;
(iii) மேற்படி உயர்ந்தபட்ச மின்சக்தி தேசிய மின்சக்தி கட்டமைப்புக்கு வழங்கப்படும் திகதி யாதென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-10
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-08
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks