பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2900/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உலகத்தின் மீது ஈரான் எண்ணெய் பொருளாதாரத் தடை எப்பொழுது விதிக்கப்பட்டதென்பதையும்;
(ii) இலங்கையும் சொல்லப்பட்ட பொருளாதாரத் தடையால் கட்டுப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) கடந்த மூன்று வருடங்களிலும் இவ்வாண்டில் தடை விதிக்கப்பட்ட திகதியிலிருந்து இற்றை வரையும் ஈரானிய எண்ணெய் நுகர்வு மற்றும் ஈரானிய மசகு எண்ணெய் இறக்குமதியின் அளவை மெட்ரிக் தொன்களில் வருடாந்த அடிப்படையிலும்
அவர் கூறுவாரா?
(ஆ) (i) எவ்வாறு இலங்கை ஈரானிய எண்ணெய் இறக்குமதியை மாற்றீடு செய்கின்றதென்பதையும்;
(ii) மேற்குறிப்பிட்ட பொருளாதாரத் தடைக்கு பின்னர் எந்த நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு மாற்றீடு செய்யப்பட்டதென்பதையும்;
(iii) ஈரான் மீது ஐரோப்பியர்களால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதன் பின்னர் ஈரானிலிருந்து மட்டுப்படுத்தப்பட்டளவிலான எண்ணெய் இறக்குமதிகளுக்காக செலுத்தப்படவேண்டியிருந்த அதிகரிக்கப்பட்ட மேலதிகமிகை கட்டணத்தொகை எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-02-22
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
பெற்றோலியக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-02-22
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ சரண குணவர்தன, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks