பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2932/ ’12
கௌரவ புத்திக பதிரண,— சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கரும்பு ஆராய்ச்சி நிறுவகத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் மற்றும் முகவரிகள் தனித்தனியே யாவை என்பதையும்;
(ii) இவர்கள் தற்போது பெறுகின்ற கொடுப்பனவுகள் உள்ளிட்ட சலுகைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) கரும்பு ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி திரு. என். டீ. குமாரசிங்கவுக்கு வழங்கப்படும் மாதாந்த சம்பளம், கொடுப்பனவுகள், ஏனைய சலுகைகள் யாவை என்பதையும்;
(ii) 2012 சனவரி தொடக்கம் இற்றைவரையிலான இவரது நிரந்தர சேவை நிலையம் யாது என்பதையும்;
(iii) கலாநிதி திரு. என்.டீ. குமாரசிங்கவிடமிருந்து கடந்த காலத்தில் கரும்பு ஆராய்ச்சி நிறுவகத்திற்கு கிடைக்கப்பெற்ற சேவை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-22
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-11-22
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷமன் செனவிரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks
சிறந்த அரச இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
அரச துறையில் பிரசித்தமான இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
பிரசித்தமான இணையத்தளம் (தமிழ் பிரிவு)